நிவாரணத்தொகை உயர்வு : முதல்வர் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா,   வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை 3 லட்சமாக buy Bactrim online அதிகரித்து  உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று சட்டசபையில் விதி எண்110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது இந்த நிவாரணத்தொகை ரூ. 1.5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Add Comment