அண்ணா ஹசாரே கைது: விஜயகாந்த் தாக்கு!

சென்னை: அண்ணா ஹசாரே கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் ஊழல் பேர்வழிகளையும் ஊழலுக்கு எதிராக போராடுபவர்களையும் ஒரே சிறையில் அடைத்தது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்களின் Cialis online கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்ளுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Add Comment