குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு K-Tic ஏற்பாடு செய்யும் புனித ரமழான் இஸ்லாமியப் பொது அறிவுப் போட்டி

குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம்மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு ஏற்பாடு செய்யும் புனித ரமழான் 1432 / 2011 இஸ்லாமியப் பொது அறிவுப் போட்டி.
விதிமுறைகள்:
  • குவைத் வாழ் தமிழ் மொழி பேசும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
  • ஒருவர் ஒரு படிவத்தை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்பக்கத்திலுள்ள படிவத்தில் சரியான விடையை ‘டிக்’ செய்யவும்.
  • வெள்ளிக்கிழமைதோறும் K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் உள்ள பெட்டியில் மட்டுமே பூர்த்தி செய்த படிவத்தை போடவேண்டும்.

அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், 
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில்,
ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், 
ஃகைத்தான்.

  • அனைத்து வினாக்களுக்கும் சரியாக விடையளித்து, கீழே உள்ள தகவல் படிவத்தினையும் முழுமையாக பூர்த்தி செய்தவர் மட்டுமே பரிசு பெற தகுதியுடையவர் ஆவார்.
  • சரியான விடையெழுதுபவர்களில் ஆண்களில் மூவரும், பெண்களில் மூவரும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
  • கடைசி நாள் : 27.08.2011 சனிக்கிழமை இரவு கியாமுல்லைல் நிகழ்ச்சி வரை…
  • முடிவுகள் அறிவிப்பு & பரிசுகள் வழங்கும் நாள் : நோன்புப் பெருநாள் அன்று இன்ஷா அல்லாஹ்…
மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: q8tic@yahoo.com / Buy Viagra #bf005f; font-family: ‘bookman old style’, ‘new york’, times, serif;”>ktic.kuwait@gmail.com
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்:  www.k-tic.com

Add Comment