வெளிநாட்டு வாழ்க்கையினால் நமதூரில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?

இன்றைய காலச்சூழலில் வெளிநாடு என்பது கடையநல்லூர் மக்களோடு பின்னி பிணைந்து இரண்டற கலந்து விட்டது.

வெளிநாட்டு வாழ்க்கையினால்  நமதூரில் ஏற்ப்பட்ட மாற்றங்கள் ஏராளம். இதனால் ஒரு சிலர் நல்ல பயனடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் ஒரு சிலர் நிம்மதி இழந்து Buy Doxycycline தவிக்கிறார்கள்.

வாசகர்களான நீங்கள் உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.இதன் மூலம் மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்தால் நமதூர் மக்களுக்கு நல்லதே.

உங்களின் கருத்துக்களை மக்கள் கருத்து என்ற பகுதியில் தெரியப்படுத்துங்கள்.

1.பொருளாதார வளர்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்க்கை

2. 

 

 

Add Comment