குற்றாலத்தில் நேற்று இதமான சூழல் நிலவியது.

தென்காசி: குற்றாலத்தில் நேற்று சாரல் இல்லை என்றாலும் இதமான சூழல் நிலவியது.
குற்றாலத்தில் சீசன் நிறைவுகட்டத்தை Buy Lasix Online No Prescription எட்டிவரும் நிலையிலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று முன்தினம் சாரல் நன்றாக பெய்த நிலையில் நேற்று சாரல் இல்லை. எனினும் இதமான சூழல் நிலவியது. அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் நன்றாக விழுகிறது.
ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் ஓரளவு நன்றாக விழுகிறது. பழையகுற்றாலம் மற்றும் புலியருவியிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே காணப்பட்டது.

Add Comment