தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் பெண் சட்டத்தரணிகள் ஐவர் சாகும்வரையில் உண்ணாவிரதம்!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து Buy cheap Doxycycline செய்யக்கோரி சேலம் நீதிமன்றத்துக்கு எதிரில் வழக்கறிஞர் தமயந்தி தலைமையில் 5 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரத்தை தொடங்கி உள்ளனர்.
நீதிமன்ற அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருக்கும் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்று தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 

 

Add Comment