ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்- தவ்பிக்

அஸ்ஸலாமு அலைக்கும்

இக்குழுமத்தில் உள்ள அணைத்து சகோதர சகோதரிகள் அனைவர்களுக்கும் இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்..

நாம் ரமலான் மாதத்தில் செய்த தொழுகை, நோன்பு, துஆ மற்றும் அணைத்து அமல்கலையும் ஏற்றுகொள்வானாக..

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் ரமலான் நோன்பை அடைய கூடிய பாக்கியத்தையும் கொடுப்பானாக..

இன்ஷா அல்லாஹ் இந்த ரமலான் மாதத்தில் செய்தது போல் வரும் மற்ற மாதங்களிலும் நல் அமல்களை செய்து நன்மைகளை செய்ய துஆ செய்தவனாக…

buy Ampicillin online தவ்பிக்

Add Comment