பெருநாள் புதிய ஆடை வழங்கும் நிகழ்ச்சி-நல்லூர் குட் லாட்ஸ் சோசியல் நெட்வொர்க் , கடையநல்லூர்.

.

உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
நமது அமைப்பின் மூலம் மிகவும் பின்தங்கிய வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு இந்த ரமலான் பெருநாள் அன்று புத்தாடை வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம் . அதை நிறைவு செய்யும் முகமாக அனைத்து பயனாளிகளுக்கும் புதிய ஆடை வழங்கி அவர்களின் துஆ 
பெற்றோம் .அல்ஹம்துலில்லாஹ் .

நமது அமைப்பிற்கு நன்கொடை வழங்கிய சகோதரர்களுக்கும் , அவர்களின் குடும்பத்தினர்க்கும் ,நமது அமைப்பின் Bactrim No Prescription உறுப்பினர்களுக்கும் , அவர்களின் குடும்பத்தினர்க்கும் , மேலும் நம் அமைப்பு மென்மேலும் வளரவும் உறுப்பினர்கள் அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் .


NALLUR GOOD LADS SOCIAL NETWORK, KADAYANALLUR.
நல்லூர் குட் லாட்ஸ் சோசியல் நெட்வொர்க் , கடையநல்லூர்.

Add Comment