மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக-பெருநாள் தொழுகை

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி மற்றும் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகையில் பெருந்திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். பள்ளிவாச­ன் நான்கு தளங்களும் நஜாஹ் நர்ஸரி வளாகம் ஆகிய அனைத்திலும் பெண்கள் நிறைந்திருந்தனர். மற்றும் பஜார் திடல் முழுவதும் பெருந்திரளான ஆண்கள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் Buy cheap Levitra அல்லாஹ்விற்கே..

Add Comment