துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கம

துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும்
கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில்
வெளியிடப்பட Doxycycline No Prescription இருக்கிறது.

கவிதை ஆர்வலர்கள் ‘ஈரம்’ எனும் தலைப்பில் கவிதையினை
superstarzia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து கவிதைச் சங்கமத்திலும் பங்கேற்கலாம்.

கவிதைச் சங்கமத்தில் பங்கேற்க இயலாத பிற பகுதிக் கவிஞர்கள் தங்களது
கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பலாம்.
நிகழ்விடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Add Comment