மூவர் பற்றிய தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை டெல்லியில் உள்ளவர்கள் கொச்சைப்படுத்துகின்றனர்: வைகோ

 
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

தமிழக சட்டப் பேரவையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இந்த தீர்மானத்தை டெல்லியில் உள்ளவர்கள் கொச்சைப் படுத்துகின்றனர். இதனை தமிழக மக்களுடன் இணைந்து தமிழக ஊடகங்களும் கண்டிக்க வேண்டும். கருணை மனு பற்றி இரண்டு வருடத்தில் Buy Cialis Online No Prescription பதில் அளிக்க வேண்டும். ஆனால ஏதோ ஒரு அமைச்சரவை சக்தியால் இது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார்.

Add Comment