ராஜஸ்தானில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாடு

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மாநாடு, அடுத்த ஆண்டு(2012) ஜனவரி மாதம் 7 ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. முதல் நாள் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைக்கிறார்.

 

2 வது நாள் நிகழ்ச்சியை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் முக்கிய அழைப்பாளராக டிரினிடாட் நாட்டின் பிரதமர் பிசேசர் கலந்து கொள்கிறார்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கவனிக்க, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் செயலாளர் ஏ.திதார் சிங் ஜெய்ப்பூருக்கு 8 ந்தேதி Buy Levitra வருகிறார். அங்கு 3 நாட்கள் தங்கி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கவனிக்கிறார்.

Add Comment