சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு:

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் கோர்ட் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்டில் நடந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கூறுவது வழக்கை தாமதப்படுத்தும் செயல். எனவே நேரில் ஆஜராக Buy Lasix Online No Prescription வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Add Comment