இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமுதாயத்தினர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு சிறை சென்று திரும்பிய சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் இரா.செல்வராஜ் தெரிவித்து உம்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டும்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த, இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கம், சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளி வந்தவர்கம் மற்றும் உடல், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கம், சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வழிவகை செய்யும் பொருட்டு சிறு வணிகம் செய்து, மறுவாழ்வு பெற நிதியுதவியாக அதிகபட்சம் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

விதிமுறைகம்

இந்த திட்டத்தில் பயன்பெற இனக்கலவரங்களால் உடல் உழைப்பு செய்ய இயலாத வகையில் ஊனமுற்று இருந்தால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவராக அல்லது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பெருங்குற்றங்களாக கருதப்படும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாதவராகவும், முதன்முறையாக சிறு குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து மீண்டவராக இருத்தல் வேண்டும்.

உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருந்தால் மாவட்ட அரசு மருத்துவரிடம் பரிசோதித்து அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தால் அது தொடர்பாக தாசில்தாரிடம் இருந்து பொரும் இழப்பீட்டு சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டம் விதிகளின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டு உம்ள சிறு குற்றங்கம் செய்து இருப்போர் மற்றும் தண்டனைகம் பெற்றிருப்போரின் ஆண்டு வருமானம் நகர்ப்புறங்களில் வசிப்போர் ரூ.36 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

சிறைத்தண்டனை அனுபவித்து மறுவாழ்வு நிதி கோருபவராக இருந்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு அமைப்பின் உறுப்பினராகவோ, முனைப்பான பங்கேற்பாளராகவோ இல்லாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் மீது எந்தவொரு குற்றவழக்கும் நிலுவையில் இல்லாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் முதன்முறையாக சிறு தண்டனைக்காக சிறை சென்று வெளிவந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்கம் இழப்பின் அளவினை குறிப்பிட்டு அதற்கான சான்றாவணங்களுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உம்ள மாவட்ட buy Bactrim online பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு முழு விவரங்கம் மற்றும் உரிய சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொம்ளுமாறு கேட்டுக் கொம்ளப்படுகிறார்கம்.

இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் இரா.செல்வராஜ் தெரிவித்து உம்ளார்.

Dailythanthi 12.09.11

Add Comment