கடையநல்லூரில் சாலை விபத்து

கடையநல்லூரை சேர்ந்த இரு நண்பர்கள் குற்றாலம் சென்று விட்டு ஊர் திரும்பும் போது மின்சார அலுவலகத்திற்கு  முன்பு எதிபாராத விதமாக மின் கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கினர்.அதில் ஒருவர் அய்யாபுரம் தெருவை சார்ந்த பட்டாணி குடும்பத்தை சார்ந்த சகோதரர் அன்சாரி (வயது 16) மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம் அடைந்தார். மற்றொருவர்  பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர்களுக்காக Bactrim No Prescription துவா செய்யவும்.

Add Comment