தடுமாறிய அமைச்சருக்கு ஜெயலலிதா எடுத்து சொன்ன எம்.ஜி.ஆர். பாடல்

தடுமாறிய அமைச்சருக்கு ஜெயலலிதா எடுத்து சொன்ன எம்.ஜி.ஆர். பாடல்
சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் buy Bactrim online விஜய் பேசும்போது,
தி.மு.க. ஆட்சியில் ஒரே நாளில் 5 மருத்துவ கல்லூரிகள் என பலவற்றை அறிவித்து விட்டு சென்று விட்டார்கள் என்று சொல்லி விட்டு எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றை உதாரணத்துக்கு பாட முற்பட்டார். அப்போது முழுமையாக அவரால் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுந்து, “பெரிய இடத்து பெண்” என்ற படத்தில் வரும் அந்த பாடல் என்னவென்றால் “அவனுக்கு என்ன? தூங்கி விட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா?
தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜய் அந்த பாடலை குறிப்பிட்டு அவனுக்கு என்ன அறிவித்து விட்டான். ஆகப்பட்டவன் நான் அல்லவா? என்றார். உடனே சபையில் சிரிப்பலை எழுந்த

Add Comment