மீண்டும் பெயரை மாற்றினார் டி.ராஜேந்தர்

இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான விஜய டி.ராஜேந்தர் தனது பெயரை மீண்டும் டி.ராஜேந்தர் என மாற்றி விட்டார்.

Buy Lasix style=”text-align: justify;”>அடுக்கு மொழி வசனத்திற்கு புதிய இலக்கண் படைத்தவர் டி.ராஜேந்தர். ரசிகர்கள் இவரை அன்புடன் டி.ஆர் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பெயரை விஜய டி.ராஜேந்தர் என நேமாலஜிப்படி மாற்றிவைத்தார் டி.ராஜேந்தர்.

இந்த நிலையில் தற்போது தனது பெயரை மீண்டும் டி.ராஜேந்தர் என்று பழைய பெயருக்கே மாற்றி விட்டார். அவர் வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில், டி.ராஜேந்தர் என்றுதான் எழுதியுள்ளார்.

புதுப் பெயரை விட பழைய பெயரே நன்றாக ஒர்க் அவுட் ஆனதாக கருதியதால் பெயரை ராஜேந்தர் மாற்றியுள்ளதாக கருதப்படுகிறது.

Add Comment