16.09.2011 வெள்ளிக்கிழ‌மை துபாயில் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கிடையேயான‌ கிரிக்கெட் போட்டி

செப் 16, துபாயில் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கிடையேயான‌ கிரிக்கெட் போட்டி

துபாய் : துபாய் விளையாட்டு ந‌க‌ரில் அமைந்துள்ள‌ ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் Buy Levitra அர‌ங்கில் 16.09.2011 வெள்ளிக்கிழ‌மை மாலை 3 ம‌ணிக்கு ஸ்பிரைட் நிறுவ‌ன‌ ஆத‌ர‌வுட‌ன் ஈடிஏ ஹாட்ஷாட் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அணிக‌ள் ப‌ங்கேற்கும் சிற‌ப்பு, அரையிறுதி ம‌ற்றும் இறுதிப் போட்டிக‌ள் ந‌டைபெற‌ இருக்கின்ற‌ன‌.

ஈடிஏ ஹாட்ஷாட், அல் ஃபுத்தைம், அல் ந‌பூதா, அல் ஜாப‌ர், அர‌ப்டெக் ம‌ற்றும் ட‌ல்ஸ்கோ உள்ளிட்ட‌ அணிக‌ள் பங்கேற்கின்ற‌ன‌.

இப்போட்டிக‌ளை அனைவ‌ரும் இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். பார்வையாள‌ர்க‌ளுக்கு ஸ்பிரைட் நிறுவ‌ன‌ குளிர்பான‌ங்க‌ள் இலவ‌சமாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

Add Comment