உள்ளாட்சி தேர்தல் -திமுக -வின் திடீர் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் -திமுக -வின் திடீர் அறிவிப்பு

,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் குற்றாலத்தில் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் ஆரம்பித்துவிட்டன . இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து பேசினார் .
அதன் பிறகு , கலைஞர் கருணாநிதி உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும் என்று அறிக்கை வெளியுட்டுள்ளார் .

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தில் Viagra No Prescription உள்ளாட்சிதேர்தலில் திமுக உடன் அணிசேர்ந்து நிற்பது என்று முடிவெடுத்து இருந்தது . திமுக தனித்து போட்டி என்று அறிவித்து விட்டதால் ,இந்த நிலையில் , எவ்வாறு உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது ,என்பது பற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் நடந்து வருகின்றது .

இந்தக்கூட்டத்தில் , மாநிலத் தலைவரும் அகில இந்திய பொதுச் செயலாளருமான பேராசிரியர் .கே.எம்.காதர் மொஹிதீன் , பொதுசெயலாளர் அபூ பக்கர் , மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் , மாநில துணைத்தலைவர் கோதர் மொஹிதீன் , நெல்லை அப்துல் மஜீத் ,மாவட்டச் செயலாளர்கள் எல்.கே.எஸ். மீரான் , செய்யது , உள்ளிட்ட மாநில , மாவட்ட , தென்மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் .

தகவல் : நல்லூரான்

Add Comment