கடையநல்லூர் வருகை தந்த சமுதாயத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கடையநல்லூர் வருகை தந்த சமுதாயத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

15 /09 /2011 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் நகர இளைஞர் அணி செயலாளர் கே.ஏ.சுல்தான் கபீர் திருமணம் சமுதாயத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் அவர்கள் தலைமையில் ,
மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம் . அபு பக்கர் மற்றும் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ .ஷாஜஹான்
முன்னிலையில் நடைபெற்றது .

முன்னதாக , கடையநல்லூர் வருகை தந்த சமுதாயத் தலைவருக்கும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகளுக்கும் கடையநல்லூர் ரயில்வே நிலையத்தில் மாநில அமைப்புச்செயலாளர் நெல்லை மஜீத் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

நகரத்தலைவர் செய்யது முஹம்மது , செயலாளர் அப்துல் லத்தீப் ,பொருளாளர் கோதரி சாஹிப் ,டி.என் . ரஹ்மத்துல்லாஹ் ,எஸ்.எ.ஹைதர் அலி , உட்பட்ட நகரமுஸ்லிம் லீக் நிர்வாகிகள் ,இளைஞர் அணியினர் ,சமுதாயப் பிரமுகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் buy Lasix online திரண்டு வரவேற்பளித்தனர் .

தகவல் : நல்லூரான்

Add Comment