பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி செய்த 5 பேர் கைது

சென்னையில் இருந்து கடந்த 13-ந் தேதி செங்கோட்டைக்கு சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ராஜபாளையத்துக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே சோழபுரம் என்ற இடத்தில் தண்டவாளத்தில் சிமெண்டு சிலிப்பர் வைத்து கவிழ்க்க முயற்சி நடந்தது.

இதுபற்றி ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த புதுக்குட்டி Buy cheap Ampicillin (வயது26), கோபால் (36), பெருமாள்சாமி (40), செல்வராஜ் (35), வாழவந்தான் (60) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

 

Add Comment