கடையநல்லூர் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.

 கடையநல்லூர் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.

  கிருஷ்ணாபுரம், கற்பகசுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி சீதாலட்சுமி. மகாலிங்கம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாராம்.

  கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சீதாலட்சுமி வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

Buy Levitra Online No Prescription style=”text-align: justify”>  இதுகுறித்து கடையநல்லூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Add Comment