கடையநல்லூர் உட்பட நெல்லையில் 7 நகராட்சிகளில் 5ல் பெண்கள்

online pharmacy without prescription justify;”>நெல்லை மாவட்டத்தில் ஏழு நகராட்சிகளில் ஐந்து இடங்களுக்கு பெண் வேட்பாளர்களை அ.தி.மு.க.,தலைமை அறிவித்துள்ளது.

இதன்படி சங்கரன்கோவிலுக்கு எஸ். முத்துச்செல்வி, தென்காசிக்கு எஸ். பானு, கடையநல்லூருக்கு எம். முத்துலட்சுமி, செங்கோட்டைக்கு ஆர். மோகனகிருஷ்ணன்,

புளியங்குடிக்கு எம். சங்கரபாண்டியன், அம்பாசமுத்திரத்திற்கு பி. செல்வி விக்கிரமசிங்கபுரத்திற்கு மனோன்மணி ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Add Comment