சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை வங்கி கணக்கு புத்தகம் சமர்ப்பிக்க வேண்டுகோள்

நெல்லை: சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற வங்கி கணக்கு புத்தகம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு புதியது, புதுப்பித்தல் வழங்கல் கோரியுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர் கள் தங்கள் பள்ளியின் வங்கி கணக்கு புத்தக நகல், வங்கி யின் ஐஎப்எஸ்சி, எம்ஐசிஆர் எண், மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற் றை நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்குள் வங்கி கணக்கு புத்தக நகல் சமர்ப்பிக்கவில் லை Buy Levitra Online No Prescription எனில் கல்வி உதவித் தொகை வழங்க இயலாது என மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்

Add Comment