கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் M.L. சைபுன்னிசா

கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் தேர்தலில்  தி.மு.க சார்பில் முடவன் ஷேக் உதுமான் அவர்களின் மனைவி திருமதி. M.L. சைபுன்னிசா அவர்கள் வேட்பாளராக Buy cheap Bactrim நிறுத்தப்பட்டுள்ளார்.

திருமதி. M.L. சைபுன்னிசா அவர்களை நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென கடையநல்லூர் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு…
கடையநல்லூர் நகர தி. மு.க

Add Comment