கடையநல்லூர் யூனியனில் 49 ஆயிரத்து 853 வாக்காளர்கள் பெண்களைவிட ஆண்களே அதிகம்

கடையநல்லூர்: கடையநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் 25 ஆயிரத்து 23 ஆண்களும், 24 ஆயிரத்து 830 பெண்களும் என மொத்தம் 49 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களைவிட ஆண்களே அதிகளவில் உள்ளனர்.
கடையநல்லூர் பஞ்சாயத்து யூனியனில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 12 யூனியன் கவுன்சிலர்கள், 16 கிராம பஞ். தலைவர்கள், 147 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளது. இந்த பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட ஆணைகுளம் பஞ்சாயத்தில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 983 ஆண்களும், 979 பெண்களும் என மொத்தம் 1962 வாக்காளர்கள் உள்ளனர்.
9 வார்டு கொண்ட போகநல்லூர் பஞ்சாயத்தில் 1825 ஆண்கள், 1861 பெண்கள் என மொத்தம் 3686 வாக்காளர்களும், 12 வார்டுகள் கொண்ட சொக்கப்பட்டி பஞ்சாயத்தில் 2260 ஆண்களும், 2269 பெண்களும் என மொத்தம் 4529 வாக்காளர்கள் உள்ள னர். 9 வார்டுகள் கொண்ட இடைகால் பஞ்சாயத்தில் 932 ஆண்கள், 907 பெண்கள் என மொத்தம் 1839 வாக்காளர்கள் உள்ளனர். 9 வார்டு கள் கொண்ட கம்பனேரி பஞ்சாயத்தில் 1408 ஆண்கள், 1452 பெண்கள் என மொத்தம் 2860 வாக்காளர்கள் உள்ளனர்.
9 வார்டுக்ள் கொண்ட காசிதர்மம் பஞ்சாயத்தில் 1273 ஆண்கள், 1290 பெண் கள் என மொத்தம் 2563 வாக்காளர்கள் உள்ளனர். 9 வார்டுகள் கொண்ட குறிச்சி பஞ்சாயத்தில் 1254 ஆண்களும், 1237 பெண்களும் என மொத்தம் 2491 வாக்காளர்கள் உள்ள னர். 9 வார்டுகள் கொண்ட குலயநேரி பஞ்சாயத்தில் 2058 ஆண்கள், 1963 பெண் கள் என மொத்தம் 4011 வாக்காளர்கள் உள்ளனர். 12 வார்டுகள் கொண்ட நயினாகரம் பஞ்சாயத்தில் 3023 ஆண்கள், Buy Amoxil Online No Prescription 2919 பெண்கள் ஆக மொத்தம் 5942 வாக்காளர்கள் உள்ளனர்.
9 வார்டுகள் கொண்ட நெடுவயல் பஞ்சாயத்தில் 1249 ஆண்கள், 1156 பெண்கள் என மொத்தம் 2405 வாக்காளர்கள் உள்ளனர். 9 வார்டுகள் கொண்ட பொய்கை பஞ்சாயத்தில் 1889 ஆண்கள், 1891 பெண்கள் என மொத்தம் 3780 வாக்காளர்கள் உள்ளனர். 9 வார்டுகள் கொண்ட புன்னையாபுரம் பஞ்சாயத்தில் 1928 ஆண்கள், 1811 பெண்கள் என மொத்தம் 3739 வாக்காளர்கள் உள்ளனர். 9 வார்டுகள் கொண்ட புதுக்குடி பஞ்சாயத்தில் 1508 ஆண்கள், 1466 பெண்கள் என மொத்தம் 2974 வாக்காளர்கள் உள்ளனர்.
9 வார்டுகள் கொண்ட திரிகூடபுரம் பஞ்சாயத்தில் 1487 ஆண்கள், 1661 பெண்கள் என மொத்தம் 3148 வாக்காளர்கள் உள்ள னர். 9 வார்டுகள் கொண்ட ஊர்மேல்அழகியான் பஞ்சாயத்தில் 1271 ஆண்கள், 1284 பெண்கள் என மொத்தம் 2555 வாக்காளர்களும், 6 வார்டுகள் கொண்ட வேலாயுதபுரம் பஞ்சாயத்தில் 625 ஆண்கள், 694 பெண்கள் என மொத்தம் 1369 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் இந்த பஞ்சாயத்து யூனியனில் 25 ஆயிரத்து 23 ஆண்களும், 24 ஆயிரத்து 830 பெண்களும் என மொத்தம் 49 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் உள்ளனர்.

Add Comment