நெல்லை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை : நெல்லை மாவட்ட நகராட்சி, பேரூ ராட்சி தலைவர்  மற்றும் ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று வெளி யிட்டார்.
அதன் விபரம் வருமாறு:
நகராட்சி தலைவர் பதவி :
அம்பாசமுத்திரம்  வேலம்மாள், விக்கிரம சிங்கபுரம்  முத்துமாரி, கடையநல்லூர்  ஜெயந்தி, புளியங்குடி  மைதீன் அப்துல் காதர், சங்கரன் கோவில்  விஜயகுமாரி, செங்கோட்டை  பீர்முகை தீன், தென்காசி  செல்வி.
பேரூராட்சி தலைவர் பதவி :
சேரன்மகாதேவி  அன்வர் உசேன், ஏர்வாடி  மாணிக்கம், கோபால சமுத்திரம்  லட்சுமணன், களக்காடு  பாஸ்கர், கல்லிடைக்குறிச்சி  முத்தையா, மணிமுத்தாறு  ராமகிருஷ்ணா, மேலச் செவல்  கணேசன், மூலைக்கரைப்பட்டி  முரு கேசன், முக்கூடல்  முரு கன், நாங்குநேரி  முத்து குமார், நாரணம்மாள்புரம்  பிச்சம்மாள், பணகுடி  ஜான் டேவிட், பத்தமடை  என்.கண்ணன், சங்கர்நகர்  கொம்பையா பாண்டியன், திருக்குறுங்குடி  சகேயு, திசையன்விளை  ஏஎம்.கண்ணன், வடக்கு வள்ளி யூர்  ஜோசப், வீரவநல்லூர்  மாயாண்டி, அச்சன்புதூர் திவான் அலி, ஆலங்குளம்  பழனிசங்கர், ஆழ்வார் குறிச்சி  பிரபாகரன், ஆய்க் குடி  உமா பார்வதி, குற்றாலம்  ஜடாமணி, இலஞ்சி  குமாரசுப்பிர மணியன், கீழப்பாவூர்  சேர்மக்கனி, மேலகரம்  நாகராஜன், பண்பொழி  திருமலைக்குமார், புதூர் (எஸ்)  மகேஸ்வரி, ராயகிரி  கொண்டல், சாம்பவர்வட கரை  அம்பிகா, சிவகிரி  சவுந்தர்ராஜன், சுந்தரபாண் டியபுரம்  கோமதிநாயகம், சுரண்டை  டாக்டர் ராமலட்சுமி, திருவேங்கடம்  ரவி, வடகரை கீழ்ப்படுகை  சிந்தா மன்சூர், வாசுதேவ நல்லூர்  முருகையா.
ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்: 1வது வார்டு முத்துக்கனி, 2வது வார்டு ஆனந்த், 3வது வார்டு விஜயலட்சுமி, 4வது வார்டுடேவிட் Buy Bactrim Online No Prescription ஜெபராஜ், 5வது வார்டு ரமேஷ், 6வது வார்டு தங்க மாரியம்மாள், 7வது வார்டுசெல்வகுமார், 8வது வார்டு இசக்கியம்மாள், 9வது வார்டு வேலாயுத பாண்டியன், 10வது வார்டுமுருகன், 11வது வார்டு பவுன்ராஜ், 12வது வார்டுச ரவண பவானி, 13வது வார்டு கனகவல்லி, 14வது வார்டு ஷீலா, 15வது வார்டு கிருஷ்ணகுமார், 16வது வார்டு மல்லிகா, 17வது வார்டு இந்திராணி, 18வது வார்டு முத்தழகி, 19வது வார்டு சுடலைக் கண்ணு, 20வது வார்டு இசக்கிமுத்து, 21வது வார்டு இளையபெருமாள், 22வது வார்டு கோதை நாச்சியார், 23வது வார்டு ரவி, 24வது வார்டு செல்வக்குமார், 25வது வார்டு ஆல்வின் ராஜா டேவிட், 26வது வார்டு தேவகி முருகப்பா சேட்.

Add Comment