மதரசா சிராஜும் முனீர், கடையநல்லூர்

மதரசா சிராஜும் முனீர், கடையநல்லூர்

buy Lasix online center;”>வெள்ளிவிழா மலர் வெளியீடு டிசம்பர் -2011

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் 

எங்களது சிராஜும் முனீர்  மதரசாவின் 25 -வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி வண்ணமிகு மலர் ஒன்றினை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இம்மலர் இவ்வாண்டு டிசம்பர் இறுதியில் நடைபெற உள்ள மதரசாவின் ஆண்டு விழாவின் போது வெளியிடப்படும். மதரசாவின் தோற்றம் வளர்ச்சி பற்றிய விரிவான தகவல்களும் பல அறிஞர் பெருமக்களின் அரிய கட்டுரைகளும் அதில் இடம்பெற உள்ளன. மலரில் வாழ்த்து விளம்பரங்களும் வெளியிட எண்ணி உள்ளோம். எனவே வர்த்தகப் பெருமக்களும் மத்ரசாவின்பால் நல்லெண்ணம் கொண்டுள்ள பொதுமக்களும் வெளி நாட்டில் வாழுகின்றவர்களும், குறிப்பாக கடையநல்லூர் வாசிகளும் விளம்பரங்கள் தந்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம். 
விளம்பரக் கட்டணம்:
பின் அட்டை ரூபாய்     10 ஆயிரம்
உள் அட்டை ரூபாய் 5  ஆயிரம் 
ஒரு பக்கம் (கலர்)  ரூபாய் இரண்டாயிரம்
ஒரு பக்கம் (கருப்பு/வெள்ளை) ரூபாய் ஆயிரம்
அரைப்  பக்கம்  ரூபாய் ஐநூறு 
இப்படிக்கு 
சிராஜும் முனீர் நற்பணி மன்றம்
கடையநல்லூர்
கை பேசி : 9965458887

Add Comment