தினம் ஒரு குர்ஆன் வசனம்=5

தானும் கெட்டு, பிறரையும் கெடுக்கும் கஞ்சன்!

எவர்கள் கஞ்சத்தனம் செய்து கஞ்சத்தனம் செய்யுமாறு Buy Doxycycline Online No Prescription மனிதர்களையும் ஏவுகிறார்களோ! எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறார்களோ! (இவர்களே நட்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன். (அல்குர்ஆன்: 57:24)

Add Comment