நெல்லையில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமுமுக, மமக, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா நிர்வாகிகளின் அவசர ஆலோசனை

திருநெல்வேலி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமுமுக, மமக, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷா, Lasix No Prescription மாநில துணைத் தலைவர் கோதர் முகைதீன், மாநில அமைப்பு செயலாளர் முகம்மது ஷாபி, இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் மைதீன், தமுமுக செய்யது, எஸ்.டி.பி.ஐ ஒருங்கிணைப்பாளர்கள் பிஸ்மி காஜா, அப்துல் முகத்தீன், மமக செய்யது உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நெல்லை மாநகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காதர் பீவிக்கு அனைத்து அமைப்புகளும் முழு ஒத்துழைப்பு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Add Comment