கே.எம்.செய்யது மசூது – வார்டு எண் : 20 வேட்பாளர்

கடையநல்லூர் வார்டு எண் 20 வேட்பாளரும் மசூது தைக்க நடுநிலை பள்ளி ஆசிரியருமான கே.எம்.செய்யது மசூது அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆசிரியர் கே.எம்.செய்யது மசூது அவர்கள் நீண்ட காலம் ஊரிலேயே ஆசரியர் பணி மற்றும் சமுதாய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் online pharmacy without prescription கடையநல்லூர் முஸ்லீம்கள் வரலாறு புத்தகங்கள் எழுதியதிலும் பங்காற்றியவர் .

இதுபோன்ற சமுதாய விஷயங்களில் அக்கறையுள்ள ஒருவரை தேர்ந்தேடுப்பதினால்.கடையநல்லூர் மக்கள் நல்ல பயனடைவார்கள் என்பதில் எந்தவித ஐயம்மும் இல்லை.

கடையநல்லூர் 20- ம் வார்டு வாசகர்கள், ஆசரியர் மசூது அவர்களை வெற்றி அடைய செய்யிமாறு கேட்டுகொள்கிறோம்.

Add Comment