மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
சாதாரண Ampicillin No Prescription வைரல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மேலும், சில நாட்கள் அவர், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 cope of

nakkheeran.in

Add Comment