தினம் ஒரு குர்ஆன் வசனம்=10

உடலாலும், Ampicillin online உள்ளத்தாலும் ஒரு முஸ்லிமை துன்புறுத்தாதிருத்தல்!

 நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு. மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் – அதுவே மாபெரும் பாக்கியமாகும். (அல்குர்ஆன்: 85:10-11)

Add Comment