தமுமுக தலைவர், செயலாளர் – கோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு

கோவையில் 1997 நவம்பர்-டிசம்பரில் buy Amoxil online நடைபெற்ற முஸ்லிம் விரோத கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்த வழக்கில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மற்றும் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோருக்கு ஓராண்டு சிறை வழங்கியது. உடனடியாக தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கினார். எனவே யாரும் பதற்றமடைய வேண்டியதில்லை. இது குறித்து விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

Add Comment