நீர்க்குமிழியான வைராக்கியங்கள்….

நீர்க்குமிழியான வைராக்கியங்கள்….

பிரசவவலியில் துடிக்கும் பெண்களுக்கு
தங்கள் கணவன் மீது கடும் கோபம் வருமாம்,நமக்கு இப்படி ஒரு வலியை கொடுத்துவிட்டானே என்று…
இனி குழந்தையே பெற்றுக்கொள்ள கூடாது இதுதான் கடைசி என்று பெரும் வைராக்கியம் ஏற்படும்…

ஆனால் Buy cheap Bactrim குழந்தை பெற்று தாய் அருகே
அந்த சேய் படுத்திருக்கும் போது
அதன் பிஞ்சுக்கரங்களை தொடும்போது…
அந்த குழந்தை மார்பை முட்டி பால் குடிக்கும் போது…

“இதைப்போல் இன்னும் எத்தனை
பிள்ளைகள் வேணும்என்றாலும்
பெற்றுக்கொள்லாம்….என தாய் நினைப்பாளாம்…

பேரராசிரியர் கு.ஞானசம்பந்தம் கருத்தை..என் நடையில்..

Add Comment