சிகரெட்டு விற்கும் தானியங்கி இயந்திரத்துக்கு தடை

இங்கிலாந்து நாட்டில் லண்டனில் காசு போட்டதும் சிகரெட்டு விற்கும் தானியங்கி இயந்திரங்கள் உள்ளன. இந்த சிகரெட்டு விற்கும் தானியங்கி இயந்திரங்களுக்கு லண்டன் இப்போது தடை விதித்து உள்ளது.

 இந்த இயந்திரங்கள் மூலம் சிறுவர்களும் காசு போட்டு சிகரெட்டு வாங்கி புகைப்பது அதிகரித்து உள்ளதால் இந்த தடை அமலுக்கு வந்து உள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் சிகரெட்டு விற்பதை யாராவது தொடர்ந்தால் அவர்களுக்கு அபராதமாக ஒரு லட்சத்து 75ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் Buy Viagra Online No Prescription என்று அரசு அறிவித்துள்ள
து

Add Comment