குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக வெயிலடித்து வருகிறது.

தென்காசி: குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக வெயிலடித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே Buy Lasix வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்து விட்டது. மெயினருவியில் பாறையை ஒட்டினாற் போல் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் சுமாராகவும், 2 பிரிவுகளில் குறைவாகவும் விழுகிறது.
பழையகுற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட் டது. தண்ணீர் குறைவாக விழுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Add Comment