தினம் ஒரு குர்ஆன் வசனம்=12

தனது கடமைகளை முழுமையாகச் செய்யும் வானமும், பூமியும்! மனிதன்?

வானம் பிளந்துவிடும் போது, தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது, இன்னும், பூமி விரிக்கப்பட்டு, அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது Viagra No Prescription காலியாகி விடும் போது, தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் – பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். (அல்குர்ஆன்: 84:1-6)

Add Comment