எம் .அப்துல் ரகுமான் எம்.பி.கடையநல்லூர் வருகை

எம் .அப்துல் ரகுமான் எம்.பி.கடையநல்லூர் வருகை

கடையநல்லூர் பாத்திமா ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த எஸ். முஹம்மது முஸ்தபா D .F .A . விற்கும் சங்கரன்கோவில் முஸ்லிம் ஜமாஅத் கமிட்டி செயலாளர் எம்.நஸ் ரீன் பாத்திமா B .COM விற்கும் 09 /10 Doxycycline No Prescription /2011 அன்று சங்கரன்கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மகாலில் வைத்து வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான் எம்.பி. தலைமையில் திருமணம் நடைபெறும் .

அத்திருமண நிகழ்ச்சி முடிந்த பின்பு ,மாலை 4 மணிக்கு கடையநல்லூர் வருகை தருகிறார் .கடையநல்லூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களான ,

கே.எம்.அப்துல் லத்தீப் ( வார்டு – 14 )
சுலைகா ரகுமத்துல்லா ( வார்டு – 12 )
சொன்னி .எஸ்.எஸ்.முபாரக் (வார்டு-13 )
முகைதீன் பாத்திமா ( வார்டு – 15 )
நூரானி அப்துல் ரஹீம் ( வார்டு – 16 )
ஓரட்டி முஹம்மது இபுராஹீம் (வார்டு – 19 )
நல்லாசிரியர் கே.எம்.செய்யது மசூடு ( வார்டு -20 )
என் .எஸ் .அக்பர் அலி ( வார்டு – 28)
எம்.ஜபருல்லா (வார்டு -30 )ஆகியோருக்கும் ,

கடையநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சைபுன்னிஷா விற்கும் வாக்கு கேட்பதற்கு கடையநல்லூர் வருகிறார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகரச் செயலாளரும் 14 – வார்டு வேட்பாளருமான கே.எம்.அப்துல் லத்தீப் கூறினார் .
தகவல் : நல்லூரான்

Add Comment