சவுதியில் புதிய சட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் சவூதி வாழ் சகோதரர்களே

இன்று புதிய ஒரு சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளதாக எங்கள் மந்தூப் (PRO) சொன்னார்.
யாராவது Buy Amoxil Online No Prescription ஒருவர் ஒரு கம்பெனியிலிருந்து மற்றொரு கம்பெனிக்கு ரிலீஸ் மாற்றும் போது மக்தபல் அமல் (Ministry of Labour)
அங்கீகரிக்க வேண்டும். ஏதாவது காரணத்தினால் அங்கீகரிக்கப்படாமல் போனால் அவர் உடனடியாக Exit செய்யப்படுவார்.
இதை உங்கள் பழைய Sponsor ஆலும் தடுக்க முடியாது.
எனவே Release ல் வேறொரு கம்பெனிக்கு போகும் போது அனைத்து விஷயங்களையும்.
1. இரண்டு கம்பெனிகளும் ஒரே மாதிரியானவையா
2. தங்கள் iqama வில் உள்ள profession புதிய கம்பெனிக்கு பொருத்தம் தானா ?
3. தங்கள் profession சவூதிக்காரருக்கு ஒதுக்கப்பட்ட வேலையா ?
இது போன்ற விஷயங்களை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகு Release இல் புதிய கம்பெனிக்கு விண்ணப்பிக்கவும்.

அன்புடன்
ராஷித் அஹமத்.

Add Comment