தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்: ஹாஷிம் ஆம்லா கேப்டன்!

தென்னாப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக ஹாஷிம் ஆம்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் Buy Bactrim Online No Prescription போட்டியில் ஆடியதால் டிவில்லியர்ஸ் காயம் அடைந்தார். இதனால் அவருக்குப் பதிலாக ஆம்லாவுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது.

மார்க் பவுச்சர், டேவிட் மில்லர் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியிலும், 20 ஓவர் போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர். காலிஸ், ஸ்டெய்னுக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Add Comment