புற்றுநோய்க் கிருமிகள் மிருகம்போல தோற்றம் கொண்டவை : 05.10.2011

எருமைக் கொம்புகளுடன் மனிதனை அழிக்கும் விநோத புற்று நோய்க்கிருமி.. மேலும் பல புகைப்படத் தோற்றங்கள்.

.
மனிதனை பேரழிவுக்கு உள்ளாக்கி வரும் புற்று நோய்;க் கிருமிகள் டைனசோர்களின் எலும்பு அமைப்பையும், படுகொலை செய்யும் இரண்டு கொம்புகளையும் கொண்ட விநோத வடிவமாக இருப்பதாக டென்மார்க் தெற்குப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் உலகளாவிய ரீதியில் தற்போது அனுப்பி வைக்கப்படுவதாக இன்றய யூலன்ட் போஸ்டன் தெரிவிக்கிறது. புற்றுநோய்க் கிருமிகளுக்கான புகைப்பட போட்டிக்கு எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களில் ஒன்றிலேயே இந்த அதிசயத் தோற்றத்தைக் காணமுடிகிறது. இப்புகைப்படமே மேற்கண்ட போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. பல்வேறு தோற்றங்கள் கொண்ட புற்று நோய்க் கிருமிகள் அவற்றின் தோற்றங்களுக்கு ஏற்ப தாக்கங்களிலும் வேறுபடுகின்றன. இது குறித்த போட்டியில் முன்வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் பல்வேறு விநோத வடிவங்கள் வருமாறு :

Cialis online rel=”attachment wp-att-84334″>

 

Add Comment