துபாயில் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் வாராந்திர‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 23.06.2010 Buy cheap Levitra புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் ‘க‌ல்லுடைந்தாலும் சொல்லுடையாது’ என்று போற்ற‌ப்ப‌டும் ஷாபி ம‌த்ஹ‌பின் அறிஞ‌ர் அல்லாமா இப்னு ஹ‌ஜ‌ர் அல் ஹைத்த‌மி அவ‌ர்க‌ள் குறித்து சிற‌ப்புச் சொற்பொழிவினை காய‌ல் மௌல‌வி முஹ‌ம்ம‌து சுலைமான் லெப்பை ஆலிம் ம‌ஹ்ள‌ரி அவ‌ர்க‌ள் நிக‌ழ்த்த‌ இருக்கிறார்க‌ள்.

இந்நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 050 2019105 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.

Add Comment