வபாத் அறிவிப்பு -புது தெரு

buy Doxycycline online justify;”>அஸ்ஸலாமு அலைக்கும்,

புது தெரு மேல வட்டாரம் பொத்த லெப்பை அதாவுல்லாஹ் அவர்களின் தகப்பனார் சேஹுதுமான் அவர்கள் இன்று காலை வபாத் ஆனார்கள் . இன்னா லில்லாகி வ இன்னா இலைகி ராஜிவூன் . அவர்களின் மறுமை வாழ்வுக்காக உறுப்பினர்கள் அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் .இன்று மாலை நல்லடக்கம் செய்கிறார்கள் .


NALLUR GOOD LADS SOCIAL NETWORK, KADAYANALLUR.
நல்லூர் குட் லாட்ஸ் சோசியல் நெட்வொர்க் , கடையநல்லூர்.

Add Comment