PT GROUP வேலை வாய்ப்புகள் !

என்டிபிசி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

என்டிபிசி நிறுவனத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேஷன், எலக்ட்ரா னிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் உள்ள கிராஜூவேட் இன்ஜினியர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: சம்பந்தப் பட்ட இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி.
தேர்வு முறை: விண்ணப்ப தாரர்கள் முதலில் கேட்- 2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெறு பவர்கள் ஆன்லைன் மூலம் என்டிபிசி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். கேட்-2012 தேர்வு பற்றிய விவரங்களைப் பெற iitd.ac.in/gate என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
கேட்-2012 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.17. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ணிஜி2012 என்று பதவியின் பெயரைக் குறிப்பிட வேண் டும். விண்ணப்பித்தவுடன் கேட் பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

என்டிபிசி நிறுவனத்திற்கு ஆன்லைனில் 6.1.2012 முதல் 26.1.2012க்குள் பதிவு செய்து விட வேண்டும். கல்வி மற்றும் வயது தகுதி உள்பட மேலும் தகவல்களைப்பெற www.ntpccareers.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பெல் நிறுவனத்தில் 800 இன்ஜினியர் பணி!

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 800 இன்ஜினியர் இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தமுள்ள 800 இடங் களில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 550 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 175 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு 75 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: இளநிலை பிரிவுக்கு 27 வயதிற்கு மிகாமலும், முதுநிலை பிரிவுக்கு 29 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லதுஎம்இ பட்டம். விண்ணப்பதாரர் கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் உள் ளிட்ட தகவல்களை பெற http://careers.bhel.in/bhel/isp/index.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும். கேட்-2012 பற்றிய தகவல்களைப் பெற http://careers.bhel.in என்ற இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.24-30 இதழை பார்க்கவும்.
கேட்-2012 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011. பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப் பிக்க கடைசி தேதி: 28.1.2012.

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடட் நிறுவனத்தில்

இன்ஜினியரிங் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., தகுதி பெற்றிருப்பவரும் இதே பிரிவுகளில் எம்.இ., எம்.டெக்., தகுதி பெற்றிருப்பவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: இந்தியாவில் பெல் செயல்படும் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பணி நியமனம் செய்யப்படலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு (கேட் 2012 மூலமாக), நேர்முகத் தேர்வு மூலமாக பிரிவுகளும் காலியிடங்களும் மெக்கானிக்கல் 550 எலக்ட்ரிகல் 175 எலக்ட்ரானிக்ஸ் 75 மொத்தம் 800 பயிற்சி மற்றும் பணி வாய்ப்பு இந்தப் பணிக்காகத் தேர்வு செய்யப் படுபவர்கள் ஒரு ஆண்டு பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். பின் தான் பணியில் அமர்த்தப்படுவர்.

பணி ஒப்பந்தம்: ரூ.2 லட்சத்துக்கான பணி ஒப்பந்தம் ஒன்றில் வெற்றி பெறுபவர்கள் கையெழுத்திட வேண்டும்.
விண்ணப்பிக்கும் Buy Doxycycline முறை: ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குக் கடைசி நாள் அக்டோபர் 12, 2011. கேட் தேர்வு நாள் பிப்ரவரி 12, 2012. கேட் இணைய தளங்கள் அல்லது பெல் இணைய தளத்தைப் பார்த்து விபரங்களை அறியவும்.

பிஇ, சிஏ படித்தவர்களுக்கு 1 வருட பயிற்சியுடன் வேலை !

கேரளமாநிலம் பாலக்காட்டில் இயங்கி வரும் Instrumentation Limited என்ற அரசு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னியாக பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1.Management Trainee (Technical): தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டியினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்இ/எம்டெக் முடித்திருப்பது விரும்பத்தக்கது.

2. விணீஸீணீரீமீனீமீஸீt ஜிக்ஷீணீவீஸீமீமீ (தி – கி): தகுதி: சிஏ/ ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும்.

என்டிபிசி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

 என்டிபிசி நிறுவனத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேஷன், எலக்ட்ரா னிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் உள்ள கிராஜூவேட் இன்ஜினியர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: சம்பந்தப் பட்ட இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி.
தேர்வு முறை: விண்ணப்ப தாரர்கள் முதலில் கேட்- 2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெறு பவர்கள் ஆன்லைன் மூலம் என்டிபிசி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.  கேட்-2012 தேர்வு பற்றிய விவரங்களைப் பெற iitd.ac.in/gate என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
கேட்-2012 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி  தேதி: அக்.17. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ணிஜி2012 என்று பதவியின் பெயரைக் குறிப்பிட வேண் டும். விண்ணப்பித்தவுடன் கேட் பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
என்டிபிசி நிறுவனத்திற்கு ஆன்லைனில் 6.1.2012 முதல் 26.1.2012க்குள் பதிவு செய்து விட வேண்டும். கல்வி மற்றும் வயது தகுதி உள்பட மேலும் தகவல்களைப்பெற www.ntpccareers.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பெல் நிறுவனத்தில் 800 இன்ஜினியர் பணி!
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 800 இன்ஜினியர் இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தமுள்ள 800 இடங் களில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 550 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு175 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு 75 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: இளநிலை பிரிவுக்கு 27 வயதிற்கு மிகாமலும், முதுநிலை பிரிவுக்கு 29 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லதுஎம்இ பட்டம். விண்ணப்பதாரர் கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் உள் ளிட்ட தகவல்களை பெற http://careers.bhel.in/bhel/isp/index.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும். கேட்-2012 பற்றிய தகவல்களைப் பெற http://careers.bhel.in என்ற இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.24-30 இதழை பார்க்கவும்.
கேட்-2012 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011. பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப் பிக்க கடைசி தேதி: 28.1.2012.
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடட் நிறுவனத்தில்
இன்ஜினியரிங் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., தகுதி பெற்றிருப்பவரும் இதே பிரிவுகளில் எம்.இ., எம்.டெக்., தகுதி பெற்றிருப்பவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: இந்தியாவில் பெல் செயல்படும் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பணி நியமனம் செய்யப்படலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு (கேட் 2012 மூலமாக), நேர்முகத் தேர்வு மூலமாக பிரிவுகளும் காலியிடங்களும் மெக்கானிக்கல் 550 எலக்ட்ரிகல் 175 எலக்ட்ரானிக்ஸ் 75 மொத்தம் 800பயிற்சி மற்றும் பணி வாய்ப்பு இந்தப் பணிக்காகத் தேர்வு செய்யப் படுபவர்கள் ஒரு ஆண்டு பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். பின் தான் பணியில் அமர்த்தப்படுவர்.
பணி ஒப்பந்தம்: ரூ.2 லட்சத்துக்கான பணி ஒப்பந்தம் ஒன்றில் வெற்றி பெறுபவர்கள் கையெழுத்திட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குக் கடைசி நாள் அக்டோபர் 12, 2011. கேட் தேர்வு நாள் பிப்ரவரி 12, 2012. கேட் இணைய தளங்கள் அல்லது பெல் இணைய தளத்தைப் பார்த்து விபரங்களை அறியவும்.
பிஇசிஏ படித்தவர்களுக்கு வருட பயிற்சியுடன் வேலை !
கேரளமாநிலம் பாலக்காட்டில் இயங்கி வரும் Instrumentation Limited என்ற அரசு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னியாக பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1.Management Trainee (Technical): தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டியினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்இ/எம்டெக் முடித்திருப்பது விரும்பத்தக்கது.
2. விணீஸீணீரீமீனீமீஸீt ஜிக்ஷீணீவீஸீமீமீ (தி – கி): தகுதி: சிஏ/ ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும்.
வயது: இரு பணிகளுக்கும் 1.9.2011ன்படி 28க்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை தபாலில் பெற விரும்புவோர் கோரிக்கை கடிதத்துடன் ரூ.100க்கான டிடி மற்றும் சுயமுகவரியிட்ட ரூ.5க்கான ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவரை இணைத்து அனுப்ப வேண்டும். டிடியை Instrumentation Limi ted என்ற பெயரில் பாலக்காட்டில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்பம் பெற கட்டணம் கிடையாது. விண்ணப்பத்தை பெற வேண்டிய முகவரி: Senior Personnel Officer, Instrumentation Limited, Kanjikode West, Palakkad 678 623. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: அக்.10.
 விமானபடையில் ஏர்மேன் ஆகலாம் !
இந்திய விமானப்படையில் குரூப் ‘ஒய்’ பிரிவில் காலியாக உள்ள ஏர்மேன் பணியிடங்கள் தஞ்சாவூரில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

பணி: குரூப் ‘ஒய்’ (நான்- டெக்னிக் கல்) டிரேட்ஸ் (ஆட்டோ டெக்னாலஜி, ஜிடிஐ, ஐஏஎப் (பி) மற்றும் மியூசிஷியன் தவிர). வயது: 1.1.1991ம் ஆண்டு முதல் 31.3.1995ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். தகுதி: 10+2+3 கல்வி முறையில் 50 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ.
உடல்தகுதி: குறைந்தபட்சம் 152.5 செமீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு விரிவடைந்த நிலையில் 5 செமீ அதிகரிக்க வேண்டும். உடல்திறன் தேர்வில் 1.6 கி.மீ தூரத்தை 8 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும்.
தஞ்சாவூரில் உள்ள விமானப்படை மையத்தில் தேர்வு நடைபெறும் நாட்கள்: எழுத்துத்தேர்வு,உடல்தகுதி தேர்வு : அக்.18. நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை: அக்.19. ரிசர்வ் நாட்கள்: அக்.20 மற்றும் 21
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது எச்பி பென்சில், ரப்பர், ஷார்ப்னர், கறுப்பு அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா, 7 பாஸ்போர்ட் அளவுள்ள கலர் போட்டோக்கள், ஸ்டாம்ப் ஒட்டாத சுயமுகவரியிட்ட 2 வெள்ளை நிற கவர்கள், கல்வித்தகுதி, மதிப்பெண், விளையாட்டு ஆகியவற்றின் ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 3 நகல்கள்.
கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்களுக்கு www.indianairforce.nic.iஸீ

ராணுவத்தில் 77 ஹவில்தார் பிஎட் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
இந்திய ராணுவத்தின்‘‘ஙீ’’ ‘‘சீ’’கல்விப்பிரிவில் ஹவில்தாராக (Army Educational Corps) சேர்ந்து ராணுவ வீரர்களுக்கு கல்வி கற்பிக்க பிஎட் முடித்த பட்டதாரி/முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 77. இவற்றில் அறிவியல் பிரிவுக்கு 31 , கலைப்பிரிவுக்கு 46 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 20 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:Group ‘‘X’’-பிஏ, பிஎட்அல்லது பிஎஸ்சி, பிஎட் அல்லது பிசிஏ/பிஎஸ்சி, ஐடி, பிஎட் அல்லது எம்ஏ அல்லது எம்எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
Group‘‘Y’’- பிஏ அல்லது பிஎஸ்சி/பிசிஏ/பிஎஸ்சி, ஐடி, (பிஎட் தவிர) முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது இரண்டு மொழிகளிலும் பாடம் கற்பிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: குருப் டி பிரிவு, ஒய் பிரிவுக்கு பயிற்சியை முடித்த பின் ரூ.5,200-ரூ.20,200 சம்பள விகிதத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: HQ Rtg Zone, Fort Saint George, Chennai 600009.
மேலும் விவரங்களுக்கு www.indianarmy.gov.in இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.17-23 தேதியிட்ட இதழை  பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14.
 
 பவர் கிரிட் கார்பரேஷனில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி
இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு இடையே மின்பகிர்வு செய்வதில் ஈடுபட்டுள்ள பவர் கிரிட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒரு மத்திய மின்பகிர்வு உபயோக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிகல் பிரிவில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது : பவர் கிரிட் நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 31.12.2011அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இதர தேவைகள் : பி.இ., பி.டெக்., பி.எஸ்சி.,(இன்ஜினியரிங்) படிப்பை எலக்ட்ரிகல்,எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பவர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 65சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஏ.எம்.ஐ.இ., படிப்பை எலக்ட்ரிகல் பிரிவில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட் (GATE ) தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலும், குழு விவாதம், நேர்காணல் போன்றவற்றுடன் இதற்கான தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்: பவர் கிரிட் நிறுவனத்திற்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில அடிப்படை உடல் தகுதியும் கூடுதலாகத் தேவைப்படும். முழுமையான விபரங்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
இணையதள முகவரிhttp://www.powergridindia.com/PGCIL_NEW/ET &17.pdf

 இரு பணிகளுக்கும் 1.9.2011ன்படி 28க்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை தபாலில் பெற விரும்புவோர் கோரிக்கை கடிதத்துடன் ரூ.100க்கான டிடி மற்றும் சுயமுகவரியிட்ட ரூ.5க்கான ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவரை இணைத்து அனுப்ப வேண்டும். டிடியை Instrumentation Limi ted என்ற பெயரில் பாலக்காட்டில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்பம் பெற கட்டணம் கிடையாது. விண்ணப்பத்தை பெற வேண்டிய முகவரி: Senior Personnel Officer, Instrumentation Limited, Kanjikode West, Palakkad 678 623. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: அக்.10.

விமானபடையில் ஏர்மேன் ஆகலாம் !

இந்திய விமானப்படையில் குரூப் ‘ஒய்’ பிரிவில் காலியாக உள்ள ஏர்மேன் பணியிடங்கள் தஞ்சாவூரில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
பணி: குரூப் ‘ஒய்’ (நான்- டெக்னிக் கல்) டிரேட்ஸ் (ஆட்டோ டெக்னாலஜி, ஜிடிஐ, ஐஏஎப் (பி) மற்றும் மியூசிஷியன் தவிர). வயது: 1.1.1991ம் ஆண்டு முதல் 31.3.1995ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். தகுதி: 10+2+3 கல்வி முறையில் 50 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ.
உடல்தகுதி: குறைந்தபட்சம் 152.5 செமீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு விரிவடைந்த நிலையில் 5 செமீ அதிகரிக்க வேண்டும். உடல்திறன் தேர்வில் 1.6 கி.மீ தூரத்தை 8 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும்.
தஞ்சாவூரில் உள்ள விமானப்படை மையத்தில் தேர்வு நடைபெறும் நாட்கள்: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு : அக்.18. நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை: அக்.19. ரிசர்வ் நாட்கள்: அக்.20 மற்றும் 21
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது எச்பி பென்சில், ரப்பர், ஷார்ப்னர், கறுப்பு அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா, 7 பாஸ்போர்ட் அளவுள்ள கலர் போட்டோக்கள், ஸ்டாம்ப் ஒட்டாத சுயமுகவரியிட்ட 2 வெள்ளை நிற கவர்கள், கல்வித்தகுதி, மதிப்பெண், விளையாட்டு ஆகியவற்றின் ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 3 நகல்கள்.
கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்களுக்கு www.indianairforce.nic.iஸீ

ராணுவத்தில் 77 ஹவில்தார் பிஎட் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவத்தின்‘‘ஙீ’’ ‘‘சீ’’கல்விப்பிரிவில் ஹவில்தாராக (Army Educational Corps) சேர்ந்து ராணுவ வீரர்களுக்கு கல்வி கற்பிக்க பிஎட் முடித்த பட்டதாரி/முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 77. இவற்றில் அறிவியல் பிரிவுக்கு 31 , கலைப்பிரிவுக்கு 46 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 20 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:Group ‘‘X’’-பிஏ, பிஎட்அல்லது பிஎஸ்சி, பிஎட் அல்லது பிசிஏ/பிஎஸ்சி, ஐடி, பிஎட் அல்லது எம்ஏ அல்லது எம்எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
Group‘‘Y’’- பிஏ அல்லது பிஎஸ்சி/பிசிஏ/பிஎஸ்சி, ஐடி, (பிஎட் தவிர) முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது இரண்டு மொழிகளிலும் பாடம் கற்பிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: குருப் டி பிரிவு, ஒய் பிரிவுக்கு பயிற்சியை முடித்த பின் ரூ.5,200-ரூ.20,200 சம்பள விகிதத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: HQ Rtg Zone, Fort Saint George, Chennai 600009.
மேலும் விவரங்களுக்கு www.indianarmy.gov.in இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.17-23 தேதியிட்ட இதழை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14.

பவர் கிரிட் கார்பரேஷனில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி
இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு இடையே மின்பகிர்வு செய்வதில் ஈடுபட்டுள்ள பவர் கிரிட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒரு மத்திய மின்பகிர்வு உபயோக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிகல் பிரிவில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது : பவர் கிரிட் நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 31.12.2011 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இதர தேவைகள் : பி.இ., பி.டெக்., பி.எஸ்சி.,(இன்ஜினியரிங்) படிப்பை எலக்ட்ரிகல்,எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பவர் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஏ.எம்.ஐ.இ., படிப்பை எலக்ட்ரிகல் பிரிவில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட் (GATE ) தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலும், குழு விவாதம், நேர்காணல் போன்றவற்றுடன் இதற்கான தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்: பவர் கிரிட் நிறுவனத்திற்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சில அடிப்படை உடல் தகுதியும் கூடுதலாகத் தேவைப்படும். முழுமையான விபரங்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
இணையதள முகவரி: http://www.powergridindia.com/PGCIL_NEW/ET &17.pdf

Add Comment