கடையநல்லூர் நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு SDPI சார்பில் 5 பேர் போட்டி

கடையநல்லூர் நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சோஷியல டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் 5 பேர் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

13-வது வார்டுக்கு லுக்மான் ஹக்கீம், 30-வது வார்டுக்கு S.முஹம்மது கனியும், 28-வது வார்டுக்கு K.செய்யது மக்தும் 32-வது வார்டுக்கு ஹக்கீம் மற்றும் 29-வது வார்டுக்கு கடையநல்லூர் சோஷியல டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் நகரதலைவர் S.நயினா முஹம்மது(எ)கனி ஆகிய 5 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
Levitra No Prescription href=”http://3.bp.blogspot.com/-0uKkzB0eTyA/ToRgYaQEA6I/AAAAAAAAA38/jeo91L6qmmo/s1600/w+17+lukman.jpg”>

வேட்பாளர்களுடன் மாவட்ட பொதுச் செயலாளர் யாசர் கான்(பாப்புலர் டையர்),பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி மற்றும் PFI செயல் வீரர்களும் , SDPIசெயல்வீரர்களும், ஏராளமான பொதுமக்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Add Comment