புளியங்குடியில் பரபரப்பு

புளியங்குடி: புளியங்குடி போலீஸ் நிலையம் எதிரே நெல் விதைப்பண்ணை நிலையம் வைத்திருப்பவர் இசக்கிமுத்து(55). இவர் நெல் விதைகளை ஏற்றிச் செல்ல சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார்.  Buy Cialis Online No Prescription நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் போலீஸ் நிலையம் முன் ஆட்டோ வை விட்டு சென்றார்.
பின்னர் நேற்று காலை வந்து பார்த்த ஆட்டோ ஒரு பக்கமாக சரிந்தவாறு நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஆட் டோவை பார்த்தபோது  வலது புறத்தில் உள்ள சக்கரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புளியங் குடி போலீசில் புகார் செய் தார். போலீஸ் நிலையம் முன் நிறுத்தி வைத்திருந்த லோடு ஆட்டோவில் சக்கரம் திருட்டுப்போன சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Add Comment