வாக்காளர்களின் கவனத்திற்கு …….

நண்பர்களே…
நீங்க விரும்பறீங்களோ இல்லையோ…உள்ளாட்சி தேர்தல் வந்துடிச்சி!…அதுக்கு என்னங்கரீங்களா…சொல்றேன்…
இதுவரைக்கும் கட்சிகளை பாத்து ஓட்டு போட்டவர்கள் ரொம்ப சாக்கிரதையா நல்ல மனுசங்களா பாத்து ஓட்டு போடும் நேரமிது(அப்போ இதுக்கு முன்னாடி!)…அதாங்க இந்த உள்ளாட்சி தேர்தல்ல நிக்கறவங்க அனைவரும் Buy Bactrim Online No Prescription நம்ம கூட நல்லா பழகுரவங்களா இருப்பாங்க..
அதுவும் நாம அடிக்கடி சந்த்திக்கற நபர்களாவும் இருக்கும்…மாமா, மச்சான்னு பழகுற அளவுக்கு தோஸ்துக்களும்(!) இருப்பாங்க…அதனால யோசிச்சி போடுங்க…உங்க ஏரியா உங்க கையில….ரோசன பண்ணுங்க…அடிப்படை விஷயங்கள மாத்துற தேர்தல் இது…

அதுவும் இந்த முறை அம்மா(யம்மா தாயி!), அய்யா(கொய்யா!), மாமா(தெரியும்ல!), டேங்கர் லாரி(!) ஓடிப்போனவன், சுண்ட காஞ்சி காசுனவன், எட்டி பாத்தவன், மருக்கா மருக்கா பேசுனவன் இவங்க எல்லாம் தனி தனியா…வகை வகையா, ரக ரகமா நிக்கறாங்க….

இதுல அவங்க பலம் பெருகுதோ இல்லையோ…நம்ம பலம் பெருக வரும் தேர்தல் இது…அதனால யோசிங்க யோசிங்க…நல்லா யோசிங்க ஒருமுறைக்கு பல முறை யோசிங்க….ஆனா, சரியான ஆளா அதுவும் நம்ம பேச்சை கேக்கலன்னா சந்தில நிக்க வச்சி பொளப்போம்ங்கர பயம் உள்ள ஆள(நடக்கற கதையா!) தேர்ந்தெடுங்க….நன்றி..

Add Comment