தினம் ஒரு குர்ஆன் வசனம்=15

அநியாயமான இச்செயலுக்காக படைத்தவனிடம் பயம் இல்லையா?

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். Buy Ampicillin Online No Prescription அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? மகத்தான ஒரு நாளுக்காக, அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்.(அல்குர்ஆன்: 83:6)

Add Comment