உள்ளாட்சித் தேர்தல்: போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய யூனியன்முஸ்லிம் லீகினர்

உள்ளாட்சித் தேர்தல்: போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய யூனியன்முஸ்லிம் லீகினர்

இதுவரை கிடைத் துள்ள தகவலின்படி போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் விவரம் வருமாறு-

இராமநாதபுரம் மாவட்டம்

1, இராமநாதபுரம் மாவட் டம் பெருநாழி ஊராட்சி யில் 3-வது வார்டில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர துணைத் தலைவரும், ஜமாஅத் துணைச் செயலா ளருமான சீனி செய்யது இப்ராஹீம்,

2, தரைக்குடி ஊராட்சி 1-வது வார்டில் போட்டியிட்ட ஆர்.சேட்,

3, நரிப்பையூர் ஊராட்சி 11-வது வார்டில் போட்டி யிட்ட கே. சிக்கந்தர்

4, மேலச் செல்வனூர் ஊராட்சி 5-வது வார்டில் போட்டியிட்ட அசீனா பேகம்,

5, வாலாந்தரவை 7-வது வார்டில் போட்டி யிட்ட உம்மத் நிஸா,

6, ரகு நாதபுரம் 6-வது வார்டில் போட்டியிட்ட ராஜன் பேகம்

7, நெல்லை மாவட்டம் – அரிகேசவநல்லூர் (9-வது வார்டு) பி.ஏ. புகாரி

8, பாம்புக்கோயில்சந்தை (5-வது வார்டு) – சே.த. தீன் ஒலி

9, சம்பன்குளம் ஊராட்சி – (வார்டு 1) காசி,

10, சம்பன்குளம் ஊராட்சி(வார்டு 9) – ஃபாத்திமா

11, ரவணசமுத்திரம் ஊராட்சி (வார்டு 4) – கே.எம். அமான் அலி,

12, ரவணசமுத்திரம் Cialis No Prescription ஊராட்சி வார்டு 5 – எம். முஹம்மது அன்சாரி,

13, ரவணசமுத்திரம் ஊராட்சி (வார்டு 8) – நாகூர் அம்மாள் செய்யதலி ஃபாத்திமா.

14, தஞ்சை மாவட்டம் – சக்கராப்பள்ளி ஊராட்சி ஜி. முஹம்மது இஸ்மாயில் – (வார்டு 5),

15, கடலூர்மாவட்டம் – கனகராம்பட்டு ஊராட்சி (வார்டு 3) – அப்துல் ஹாதி

ஆகியோர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட் டனர்.

தகவல் :நல்லூரான்

Add Comment